நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் 19/05/2022 ஆம் திகதி மாணவர்களுக்கு நன்கொடையாளர்களால் கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.
![]() |
|
|
![]() |
![]() |
பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினரின் ஏற்பாட்டில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கைதடி சரஸ்வதி சனசமூக நிலையத்தில் 29.04.2022 அன்று இடம்பெற்றது.
|
|
|
![]() |
![]() |
யா/வரணி மத்திய கல்லூரி தரம் 10,11 மாணவர்களுக்கான சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு , சிறுவர் நன்னடத்தை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 27.04.2022 அன்று நடைபெற்றது.
|
|
![]() |
கைதடியில் அமைந்துள்ள தொழில் பயிற்சி அதிகாரசபை (VTA)யில் தொழில் பயிற்சி பெறும் பயிலுனர் மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு 27/04/2022 புதன்கிழமை இடம்பெற்றது. வளவாளர்களாக மதுபானம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு நிறுவன வடமாகாண இணைப்பாளர் திரு.கோடீஸ்வரன் தென்மராட்சி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு .தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
|
|
சுபகிருது தமிழ் சிங்கள புத்தாண்டிற்கான கைவிஷேசம் வழங்கும் நிகழ்வு இன்று எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. உஷா சுபலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு கைவிஷேசம் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |



























