முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாவற்குழி தெற்கு , கைதடி (J/298) கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த இரு பயனாளிகளுக்கு சுய தொழில் உதவிக்கான மீன்பிடி வலைகள் 16.11.2026 அன்று பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரஜா சக்தி உறுப்பினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

 1 2 

News & Events

19
Nov2026
பொது மக்கள் சேவைக்காக மீண்டும் கிடைத்த அங்கீகாரம்....

பொது மக்கள் சேவைக்காக மீண்டும் கிடைத்த அங்கீகாரம்....

பொது மக்கள் சேவைக்காக மீண்டும் கிடைத்த அங்கீகாரம்....2025/2026 ஆம்...

18
Nov2026
சுய தொழில் உதவிக்கான மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு

சுய தொழில் உதவிக்கான மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாவற்குழி...

Scroll To Top