தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 20 சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு அழகுக்கலை நிகழ்வானது சாவகச்சேரி நகர் கிராம சேவையாளர் பிரிவில் 2025.11.07ம் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வளவாளரான தி.நிதர்ஷனா ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய காலகட்டத்தில் அழகுக்கலையின் தேவை அதிகமாக காணப்படுவதனால் யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்பினை மேம்படுத்துவதனை நோக்கமாக கொண்டு இப் பயிற்சி நெறியானது வழங்கப்பட்டது.

 579400988 2039859310201690 3399297779391951449 n 578719045 2039859410201680 5761484684481440696 n

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top