பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுக் கூட்டமானது 2025.11.26 ( புதன் கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுக் கூட்டமானது 2025.11.26 ( புதன் கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்F C சத்தியசோதி தலைமையில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகியது. இக் கூட்டத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் P.பரணீதன்,உதவி சுகாதார வைத்திய அதிகாரி H G S சஜீவனி மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலை அதிபர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரி (கொடிகாமம்), உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்  (தலைமைப்பீடம்) , பொலிஸ் உத்தியோகத்தர்கள். தொழில் உத்தியோகத்தர் , மதுவரி உத்தியோகத்தர், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் சிறுவர் பாதுகாப்பு , சிறுவர் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
592174530 2057423655111922 1966702537090655557 n     592160807 2057423651778589 5560575817267414512 n
   

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top