நேர்மையான அரச சேவைக்கான நேர்மைக் கலாசாரம்' கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் நிகழ்வின் ஜந்தாம் நாள் நிகழ்வு - 31.07.2026
நிலையான நேர்மை மிக்க பசுமைக் கலாசாரம் எனும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சிரமதானம் மற்றும் மரநடுகை இடம்பெற்றது.நேர்மை வாரத்திற்கு நேரொத்ததாக டெங்கு ஒழிப்பு சிரமதான நடிவடிக்கை எமது பிரதேச செயலக உட்புற மற்றும் வெளிப்புற வளாகத்தில் 31.07.2026 ஆந் திகதி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.
 PHOTO 2026 07 27 08 44 56  PHOTO 2026 07 27 14 23 51 1 PHOTO 2026 07 28 12 02 06 Copy 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top