வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களான முச்சக்கர வண்டி, கழிவுகல நாற்காலி, காற்றுமெத்தை மற்றும் motivation சக்கர நாற்காலி ஆகியன வழங்கப்பட்டதுடன் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கான மின்சார உபகரணங்களை திருத்துவதற்கான உபகரணங்கள் மற்றும் வெல்டிங் உபகரணங்கள் 19.02.2026 அன்றைய தினம் பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

 WhatsApp Image 2026 02 19 at 16.13.47  WhatsApp Image 2026 02 19 at 16.12.53

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top