தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி வர்த்தக சங்க வருடாந்த பொதுக்கூட்ட நிர்வாகத் தெரிவானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன் 08.07.2026 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தலைமைப்பீட முகாமையாளர், கருத்திட்டமுகாமையாளர், உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகதெரிவு இடம்பெற்றது. தலைவராக திரு.இ.கோபிகரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

 WhatsApp Image 2026 07 13 at 11.48.43 AM  WhatsApp Image 2026 07 13 at 11.48.44 AM WhatsApp Image 2026 07 13 at 11.48.43 AM 1 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top