நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு நலத்திட்ட உதவித் தொகைகளைப் பெறுவதற்குத் தகுதியான நபர்களை அடையாளம் காணுதல் - 2022

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கத்தை கொண்ட நலன்புரி நன்மைகள் சடடத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, சகல நலன்புரி நிவாரண நன்மைக் கொடுப்பனவின் பொருட்டு தகுதியான நபர்களை அடையாளம் காணுவதற்காக புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நீங்கள் ஏற்கனவே பயனடைந்து கொண்டிருந்தால் அல்லது அரசு செயல்படுத்தும் சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு, ஊனமுற்றோர் கொடுப்பனவு, சிறுநீரக நோய் மற்றும் பொதுசன மாதாந்த உதவிகொடுப்பனவு (PAMA) போன்ற ஏதேனும் ஒரு நலத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவராயின், கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் / சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்/ சமூக சேவை உத்தியோகத்தர்/ முதியோர் உரிமைகள் மேம்பாட்டு ஊக்குவிப்பு அலுவலரால் சான்றுதிப்படுத்தி 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிராம அலுவலர் அல்லது சமுர்த்தி உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

விண்ணப்பபடிவத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்.

J/301 கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் 06.09.2022 அன்று கிராம மட்ட மகளிர்,சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி  உத்தியோகத்தர்களினால்  நடாத்தப்பட்டது.

WhatsApp Image 2022 09 07 at 9.20.35 AM   WhatsApp Image 2022 09 07 at 9.20.36 AM
 WhatsApp Image 2022 09 07 at 9.20.58 AM  WhatsApp Image 2022 09 07 at 9.21.11 AM

சிறுவர் பெண்கள் பிரிவினரால் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமை, போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது யா/ சாவகச்சேரி மகளிர் கல்லூரி மற்றும் யா/கச்சாய் மகா வித்தியாலயத்தில் 26/08/2022 அன்று நடைபெற்றது.

 WhatsApp Image 2022 09 01 at 2.00.27 PM WhatsApp Image 2022 09 01 at 2.05.38 PM 
 WhatsApp Image 2022 09 01 at 2.00.54 PM  WhatsApp Image 2022 09 01 at 2.07.10 PM

156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 03/09/2022 ஆம் திகதி நட்ஷத்திர மஹாலில் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி  பிரிவினரால் நடாத்தப்பட்டது.

 WhatsApp Image 2022 09 06 at 8.53.18 AM WhatsApp Image 2022 09 06 at 8.53.03 AM  WhatsApp Image 2022 09 07 at 8.55.23 AM 

தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் 10.08.2022 அன்று நடைபெற்ற பிரதேச மட்ட விளையாட்டு விழாவின் பதிவுகள்.

IMG20220810142050   IMG20220810142108 IMG20220810142516  IMG20220810143254 
 IMG20220810143751  IMG20220810164129  IMG20220810163909  IMG20220810164353
 IMG20220810163713  IMG20220810163406  IMG20220810163513

 

IMG20220810163119

 IMG20220810164755 IMG20220810164909  IMG20220810165030 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top