சந்திரபுரம் மற்றும் மட்டுவில் வடக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பொது மக்களுக்கு  "கடந்த காலத்தை குணப்படுத்தி எதிர்காலத்தை  கட்டியெழுப்புதல்" தொடர்பான நல்லிணக்க செயலமர்வுகள் 30.03.2022 அன்று நடைபெற்றது.

WhatsApp Image 2022 03 31 at 1.49.46 PM  WhatsApp Image 2022 03 31 at 1.49.46 PM 1  WhatsApp Image 2022 03 31 at 1.49.46 PM 2 
 WhatsApp Image 2022 03 31 at 1.49.48 PM 1  WhatsApp Image 2022 03 31 at 1.49.48 PM  WhatsApp Image 2022 03 31 at 1.49.43 PM
     

வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொழும்பு என்பன இணைந்து இம்மாதம் 08,09 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்க பட்டிருந்த     நடமாடும் சேவையானது 09.04.2022, 10.04.2022 திகதிகளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது . குறித்த நடமாடும் சேவை மாகாண சபை வளாகம், கைதடியில் காலை 09 மணி தொடக்கம் 03 மணி வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொழும்பு என்பன இணைந்து இம்மாதம் 08,09 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்க பட்டிருந்த     நடமாடும் சேவையானது 09.04.2022, 10.04.2022 திகதிகளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது . குறித்த நடமாடும் சேவை மாகாண சபை வளாகம், கைதடியில் காலை 09 மணி தொடக்கம் 03 மணி வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

   "பசுமையான நாடு ஆரோக்கியமான நாளை" எனும் தொனிப்பொருளில் பசுமை நாடு வீட்டு தோட்ட ஆரம்ப நிகழ்வானது J/301 கிராம அலுவலர் பிரிவில் 29.03.2022 அன்று காலை 9.10 மணிக்கு  ஆரம்பித்து வைக்கப்பட்டது.   
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல்  பணிப்பாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரசியல் பிரமுகர்கள், நகரசபை உறுப்பினர்கள், தம்புதோட்ட இராணுவபடை உறுப்பினர்கள், கிராமமட்ட சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

20220329 091851   20220329 092056 1
 20220329 092041 1  20220329 091911 1

சிறுவர் கழகங்களுக்கான சிறுவர் உரிமை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகள் 26.03.2022 அன்று கச்சாய் கிராம அலுவலர் பிரிவிலும் , 27.03.2022 அன்று விடத்தற்பளை மற்றும் உசன் கிராம அலுவலர் பிரிவுகளிலும்  இடம்பெற்றது .

 WhatsApp Image 2022 03 29 at 4.51.38 PM WhatsApp Image 2022 03 29 at 5.01.32 PM  WhatsApp Image 2022 03 29 at 5.01.30 PM 
 WhatsApp Image 2022 03 29 at 5.08.19 PM  WhatsApp Image 2022 03 29 at 5.08.20 PM  WhatsApp Image 2022 03 29 at 5.11.55 PM 1
     

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top