எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு
நேர்மையான அரச சேவைக்கான ' நேர்மைக் கலாசாரம்' கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு - 28.07.2026 நேர்மை மிக்க டிஜிட்டல் அரச சேவை எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஒழுங்கமைப்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனை சந்தை இடம்பெற்றது. Yaazhroots எனும் உள்ளூர் வாடிக்கையாளரை இணைக்கும் நிறுவனமானது இச் சந்தையில் பங்கு பற்றி Digital market இற்கான தொடர்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இவ் online market இல் எமது பிரதேச செயலக சிறுதொழில் முயற்சியாளர்கள் இணைந்து கொண்டனர். இதன் மூலமாக சிறுதொழில் முயற்சியாளர்கள் Digital market place மூலமாக அவர்களது உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளிற்கு விற்பனைப்படுத்தும் செயற்பாட்டிற்கான தளம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
 WhatsApp Image 2026 07 31 at 3.01.32 PM WhatsApp Image 2026 07 31 at 3.01.33 PM 

WhatsApp Image 2026 07 31 at 3.01.30 PM

  WhatsApp Image 2026 07 31 at 3.01.31 PM

News & Events

08
செப்2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top