சுரகிமு கங்கா தேசிய சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டம் பிரதேச செயலர் தலைமையில் 15.11.2021 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப்போட்டி -2020 இல் 1ம் இடத்தை திருமதி வ.அகல்யா அவர்களும் 2ம் இடத்தினை திரு க.தனீஸ்வரன் மற்றும் பா .சுபாசன் அவர்களும் 3ம் இடத்தினை திரு.ப.நிரஞ்சன் அவர்களும் பெற்று கொண்டனர். எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப்போட்டி -2020 இல் 1ம் இடத்தை திருமதி வ.அகல்யா அவர்களும் 2ம் இடத்தினை திரு க.தனீஸ்வரன் மற்றும் பா .சுபாசன் அவர்களும் 3ம் இடத்தினை திரு.ப.நிரஞ்சன் அவர்களும் பெற்று கொண்டனர்.
கிராம உத்தியோத்தர்களுக்கு எமது மனம் நிறைத்த பாராட்டுகளை தெரிவிப்பதோடு , மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


கன மழை காரணமாக வெள்ள பெருக்கு அபாயம் காணப்படும் எமது பிரதேச செயலக பிரிவில் 45 குடும்பங்களை சார்ந்த 132 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் கோவில்குடியிருப்பு கிராமஅலுவர் பிரிவில் 10 குடும்பங்களை சார்ந்த 27 பொதுமக்கள் பாதுகாப்பாக இடைத்தங்கல் முகாம்களுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாற்று திறனாளிகள் (மட்டுப்படுத்தபட்ட அளவினருக்கான) வேலை /தொழில் ஒன்றை செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 03/11/2021 சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது .
![]() |
|
















