| இழப்பீட்டிற்கான அலுவலகத்தினால் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கலந்துரையாடல் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (2019.12.10) காலை 9 மணிக்கு நடைபெற்றது. | |
| |
|
| பாடசாலையில் கா.பொ.த (சாதாரனம்), கா.பொ.த (உயர் தரம்) வரை கல்வி கற்று விலகிய மாணவர்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கு 2019.11.26 செவ்வாய்) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9 தொடக்கம் 12 மணி வரை நடைபெற்றது. | |
| |
|
| பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு கணணி வன்பொருட்க்களை கையளுதல் தொடர்பான பயிற்சி செயலமர்வு 18.10.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. | |
பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வு 14/10/2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கெளரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் "திருக்குறள் பெருவிழா 2019" 27.08.2019 அன்று காலை 10 மணிக்கு சாவகச்சேரியில் உள்ள பொன் விழா மண்டபத்தில் நடைபெற்றது.
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |























