தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் அரச, அரச சார்பற்ற மற்றும் பொது அமைப்புக்களின் அனுசரனையுடன் COVID-19 இனால் தமது அன்றாட பணிகளை இழந்து  பாதிக்கப்பட்ட பொது மக்களிற்கான நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.
 IMG bcab9d67be563f4e63fb7d84a2e7c7c9 V  IMG f2500827701b80ec2fe92738d7839e86 V
   
  IMG 0c5c2a0e4de205a3555405702c6800a2 V  IMG 29880c2fc41765be19ab183c9ef40a47 V
72வது சுதந்திர தின நிகழ்வு 2020.02.04 செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.   
 
 unnamed  83696832 2384981518274250 8434710432358334464 o    
 வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைகளத்தினால் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்தப்படும் தென்மராட்சி மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி எதிர்வரும் 18.02.2020 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் மகளிர் அபிவிருத்தி நிலையம்  தலைமை அலுவலகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் கைதடியில் நடைபெறவுள்ளது.
 
 unnamed1  unnamed

 "தைப்பொங்கல் விழா" பிரதேச செயலக முன்றலில்   17.01.2020 ( வெள்ளிகிழமை)  அன்று பிரதேச செயலாளர் தலைமையில் கொண்டாடப்பட்டது .
 
 82215625 883672208717544 6880166492952854528 n 82835718 883672782050820 7733325071577513984 n 

 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top