வட மாகாண பொங்கல் விழா - 2020

அழைப்பிதழ்

 unnamed 1  unnamed

 

 

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் 04.01.2020 இல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
   
 IMG 6661  IMG 6666
   
 IMG 6672  IMG 6673
  தென்மராட்சி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்களுக்கான டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு  கருத்தரங்கு 16.12.2019  திங்கட்கிழமை  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
   
 IMG 6356  IMG 6358

 புத்தாண்டு கடமைகளின் ஆரம்பம் 01.01.2020  அன்று காலை 9.30 மணிக்கு பிரதேச செயலகத்தில் தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் இசைத்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கான சத்திய பிரமாணமும், பதவிநிலை உத்தியோகத்தர்களின் புதுவருட வாழ்த்துக்களும்  மற்றும்  மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. 
   
 2  IMG 6534

 

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்வதற்கான தொழிற் பயிற்சி வகுப்புகள் 09.12.2019,10.12.2019 ஆகிய தினங்களில் கொடிகாமம் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

FB IMG 1575989121348  FB IMG 1575989088186

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top