எமது பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையின் அகில இலங்கை முழுவதுமான பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்கள் வழங்கும் சேவை  இன்று (06.03.2019) பிரதேச செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீரிழிவு சம்பந்தமான  விழிப்புணர்வு கருத்தரங்கு 2019.01.08 அன்று  காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை   மாணவர்களால் நடாத்தப்பட்டது.

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பொங்கல் பண்டிகை 2019 ஜனவரி 16 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

pongal

 

pongal2

01.01.2019 அன்றைய தினம் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற  புது வருட நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட போது..

News & Events

22
அக்2026
சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

19
அக்2026
தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கடந்த 13.10.2026 செவ்வாய்க்கிழமை தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

Scroll To Top