எமது பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற( 21.12.2021) ஒளி விழாவின் பதிவுகள்.

269678334 1063688734485424 3331836809289094017 n 267308566 1063688737818757 111319400773017263 n 269706305 1063688861152078 7356348905164563631 n
268287379 1063688627818768 1147597686210563538 n 269652923 1063688641152100 948215162769908747 n 269605544 1063688784485419 8723095841298960774 n
266371196 1063688821152082 1567057484627427159 n 269746694 1063688664485431 971566072514080774 n 267698882 1063688914485406 1566823541779754866 n

 

எமது பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக(தாபன கிளை) கடமையாற்றி இன்றுடன் ஒய்வு பெற்று செல்லும் திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் சேவை நலன் பாராட்டும் இன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்கள் செயலக நடவடிக்கைகளில் முன்னின்று சிறப்பான சேவையினை வழங்கியிருந்தார்கள். இவ் வகையில் அவர்கள் எமது பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்கள் வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வாழ இறைவனை பிராத்திக்கின்றோம் .

269606835 1063069671213997 2437317111702527277 n 268434355 1063070534547244 6165167563990772018 n
268343191 1063069611214003 4003849343968075961 n 268434207 1063070371213927 5584772318510517949 n
264431340 1063069644547333 650249998938544770 n  
   
கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவ போட்டி -2020 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை எமது பிரதேச செயலகத்தை சார்ந்த திரு க .தனேஸ்வரன் (கிராம அலுவலர்-J332)அவர்கள் பெற்றுள்ளார். திருக.தனேஸ்வரன் அவர்களுக்கு எமது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் திரு தனேஸ்வரன் அவர்கள் தேசிய ரீதியில் வெற்றிகளை பெற்று சிறப்புற வாழ்த்துகிறோம் . - பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் .
268466108 1063613681159596 3970401986125547550 n

எமது பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றும் திரு சுதாகரன் அவர்கள் தேசிய கலை இலக்கியப் போட்டி 2021 ல் தென்மராட்சி பிரதேச மட்டத்தில் திறந்த பிரிவில் பாடலாக்கம், கவிதை, சிறுவர் கதை ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலாமிடம் பெற்றமைக்கான பரிசினை தென்மராட்சி உதவிப் பிரதேச செயலர் திருமதி தமிழினி சதீஸ் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.திரு சுதாகரன் அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் .

267852101 2075657182594309 3728594381022631925 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top